sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அம்பேத்கர் 69வது நினைவு தினம் பல்வேறு அமைப்பினர் அனுசரிப்பு

/

அம்பேத்கர் 69வது நினைவு தினம் பல்வேறு அமைப்பினர் அனுசரிப்பு

அம்பேத்கர் 69வது நினைவு தினம் பல்வேறு அமைப்பினர் அனுசரிப்பு

அம்பேத்கர் 69வது நினைவு தினம் பல்வேறு அமைப்பினர் அனுசரிப்பு


ADDED : டிச 07, 2025 09:24 AM

Google News

ADDED : டிச 07, 2025 09:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், அம்-பேத்ரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பட்-டியல் அணி மாவட்ட தலைவர் தமிழரசு தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் ராம்குமார், பொரு-ளாளர் ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் முத்-துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, அம்பேத்கரின் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மாநகர தலைவர் தினேஷ், மாவட்ட, மாநகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

* தமிழக அரசு எஸ்.சி.,-எஸ்.டி., அலுவலர் நலச்-சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில இணை செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மஞ்சுநாதன், செய-லாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.

அம்பேத்கரின் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட பொருளாளர் நாகராஜன், துணைத்தலைவர் ஜெகதீசன், மாவட்ட நிர்வா-கிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

*ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரியில், அம்பேத்-கரின் உருவ சிலைக்கு, பட்டியல் அணி மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் மாலை அணி-விக்கப்பட்டது.மாநில செயற்குழு உறுப்பினர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us