/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீராதாரத்தை மேம்படுத்தும் பணி; மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
/
நீராதாரத்தை மேம்படுத்தும் பணி; மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
நீராதாரத்தை மேம்படுத்தும் பணி; மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
நீராதாரத்தை மேம்படுத்தும் பணி; மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 27, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட சவுதாபுரம் பஞ்., பகு-தியில் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில், மழைநீர் சேக-ரிப்பு தொட்டி, ஓடையின் குருக்கே தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் நீர்தேக்கம், நீர் சேமிப்பு, தீவிர காடு வளர்ப்பு, தடுப்-பணை, புதிய குளம் உள்ளிட்ட நீர் ஆதாரங்களை அதிகரிக்கும் வகையிலும், மழை காலத்தில் தண்ணீர் முழுமையாக சேமிக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கவும் பல திட்டப்ப-ணிகள் செய்யப்பட்டுள்ளன.இப்பணிகளை, நேற்று முன்தினம், மத்திய அரசு அலுவலர்கள் அஜித், தினேஷ்குமார் மற்றும் நாமக்கல் மாவட்ட அரசு அதிகா-ரிகள் ஆய்வு செய்தனர்.