sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் மீன்பிடிக்க படகுகளுக்கு தடை

/

ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் மீன்பிடிக்க படகுகளுக்கு தடை

ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் மீன்பிடிக்க படகுகளுக்கு தடை

ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் மீன்பிடிக்க படகுகளுக்கு தடை


ADDED : ஆக 30, 2011 12:29 AM

Google News

ADDED : ஆக 30, 2011 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப் பட்டது.

ராமேஸ்வரம் கடலில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மணிக்கு 55 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறை தடை விதித்தது. மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கவில்லை.

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இருப்பினும் பாம்பன் ரயில் பாலத்தில் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டன.










      Dinamalar
      Follow us