sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பள்ளி மாணவருக்கு பாராட்டு

/

பள்ளி மாணவருக்கு பாராட்டு

பள்ளி மாணவருக்கு பாராட்டு

பள்ளி மாணவருக்கு பாராட்டு


ADDED : மார் 22, 2024 04:37 AM

Google News

ADDED : மார் 22, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டார அளவில் அரசு பள்ளிகளுக்கு இடையே நடந்த வினாடி வினா போட்டியில், ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் முகமது அஸ்பாக் முதல் இடத்திற்கு தேர்வாகி, கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் பரிசு பெற்றார்.

சாதனைபுரிந்துள்ள மாணவரை தலைமையாசிரியர் ராஜு, ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சசிகுமார், ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் ஆகியோர் மாணவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us