ADDED : ஜூலை 31, 2024 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை ; திருவாடானை சிநேகவல்லிபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 23ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தீ சட்டி, பூக்குழி, பால்குடம், காவடி ஊர்வலம் நடந்தது. பெண் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

