/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கார்த்திகை தீப விழா விளக்குகள் விற்பனை
/
கார்த்திகை தீப விழா விளக்குகள் விற்பனை
ADDED : டிச 02, 2025 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: நாளை டிச.,3ல் திருகார்த்திகை தீப விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது.
ராமநாதபுரம் அரண்மனை சுற்றுப்பகுதி, பஸ் ஸ்டாண்ட், சந்தை, கலெக்டர் அலுவலக ரோடு உட்பட பல்வேறு இடங்களில் விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது.
களிமண் விளக்குகள் சிறியவை 6 ரூ.10க்கும், பீங்கான் விளக்கு ஒன்று ரூ.2க்கு விற்கப்படுகிறது.
தவிர துளசி மாடம், தேங்காய், தேவதை உள்ளிட்ட அலங்காரம் செய்யப்பட்ட விளக்குகள் ஜோடி ரூ.50 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

