ADDED : ஜூலை 08, 2026 02:24 AM
(காலை 9:00 - மாலை 5:00 மணி) * ஆர்.எஸ். மடை துணை மின் நிலையம்: சக்கரக்கோட்டை, சிறுவர் இல்லம், நுார் நகர், பெரியார் நகர், சேது நகர், டிராவலர்ஸ் பங்களா, புளிக்கார தெரு, வள்ளுவர் பள்ளி, கண்ணன் கோயில் பகுதி, சுண்ணாம்புக்கார தெரு, சின்னக் கடை, ஒத்தக்கடை, பாம்பூருணி, கொல்லம் பட்டறை தெரு, மோர் கடை செட்டிய தெரு, வள்ளல் பாரி வடக்கு, ராஜா உசேன் பள்ளி வாசல், வாணக்கார வீதி, காமாட்சி அம்மன் கோவில்.
பழைய பஸ் ஸ்டாண்ட், பழைய பத்திரப்பதிவு அலுவலகம், செம்மார் தெரு, ரயில்வே ஸ்டேஷன், அண்ணா நகர் பகுதி முழுவதும், காந்திநகர், முதுனாள் ரோடு, சூரன்கோட்டை, சிவன் கோயில், தினமலர் நகர், பெரியார் நகர், லாந்தை, கருங்குளம், செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி, அச்சுந்தன் வயல், நொச்சி ஊருணி, பயோனியர் மருத்துவமனை, எல்.ஐ.சி., ரோடு, கோட்டை மேடு, எட்டிவயல், ஏ.ஆர்., குவார்ட்டர்ஸ்.
பட்டணம்காத்தான் பகுதிகள், ஸ்ரீராம் நகர், கழுகூரணி, சாத்தான்குளம், வாணி, காரிக்கூடம், ஆர்.எஸ்.மடை, போலீஸ் குவார்ட்டர்ஸ், குடிசை மாற்றுவாரியம் சுற்றியுள்ள பகுதிகள். ரெகுநாதபுரம், தெற்கு காட்டூர், தெற்குவாணி வீதி, படைவெட்டிவலசை, பூஜாரிவலசை, ராமன் வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை.
பெரியபட்டினம், தினைக்குளம், வள்ளிமாடன் வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேதுநகர், பிச்சாவலசை, வள்ளிமாடன் வலசை, உத்தரவை, தாதனேந்தல்.
