ADDED : டிச 07, 2025 09:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூரில் மட்டுவார் குழலி அம்மன் உடனுறை சேயுமானவர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ள திருவாசகத்தில் 51 பதிகங்கள் உள்ளன. அதில் உள்ள 658 பாடல்களை சிவனடியார்கள் காலை முதல் மாலை வரை பாடினர்.
அதனை தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

