sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அறங்காவலர் குழு மீண்டும் பதவியேற்பு

/

அறங்காவலர் குழு மீண்டும் பதவியேற்பு

அறங்காவலர் குழு மீண்டும் பதவியேற்பு

அறங்காவலர் குழு மீண்டும் பதவியேற்பு


ADDED : நவ 15, 2025 01:51 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது.

அதில் மீண்டும் தலைவராக சக்திவேல், உறுப்பினர்களாக ஜெய், ரமேஷ், வினிதா, சுரேஷ்குமார் ஆகியோர், இரண்டாம் முறை-யாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்-டன. அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராஜா, செயல் அலு-வலர் அமுதசுரபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us