/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூ.நடுநிலை அலுவலர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்வு
/
கூ.நடுநிலை அலுவலர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்வு
ADDED : டிச 09, 2025 10:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழ்நாடு கூட்டுறவுத்துறை நடுநிலை அலு-வலர் சங்கத்தின், மத்திய செயற்குழு,சேலத்தில் நடந்தது. சங்க மாநில தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
மாநில முன்னாள் தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், மாநில பொது செயலராக மோகன், பொருளாளர் முத்தையா, துணைத்த-லைவர்கள் மணிகண்ணன், கோகுல், சுரேஷ், சங்கர், ஜார்ஜ் ததேயூஸ், முருகன், அன்பரசு, மாநில தலைமை நிலைய செயலர் செல்வ வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

