/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 02, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல், சேலம் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், நேற்று தலைவாசல் அருகே வீரகனுார், கெங்கவல்லி சட்டசபை தொகுதி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் தேர்வுக்கு விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, காங்., மேலிட பொறுப்பாளர் பல்வாரி வெங்கட் உள்ளிட்ட நிர்வாகிகள், மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களிடம், விண்ணப்ப படிவங்களை வழங்கினர். தொடர்ந்து, காங்., நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் முடிந்த பின், நிர்வாகிகளிடம் தனித்தனியாக கட்சி வளர்ச்சி பணிகள், குறைகள் குறித்து கேட்டறிந்தனர். மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.

