/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தண்டவாளம் அருகே இறந்து கிடந்த விவசாயி
/
தண்டவாளம் அருகே இறந்து கிடந்த விவசாயி
ADDED : நவ 15, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர், பி.என்.பட்டி, கோம்புரான்காட்டை சேர்ந்த விவசாயி குழந்தை, 75. நேற்று அதிகாலை, இயற்கை உபாதை கழிக்க சென்ற அவர், வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அருகே உள்ள தண்டவாள பகுதியை ஒட்டி இறந்து கிடந்தார். அவரது சட-லத்தை, சேலம் ரயில்வே போலீசார் கைப்பற்றி, அந்த வழியே, நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு இறந்தாரா என விசாரிக்கின்றனர்.

