sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொடக்கப் பள்ளிக்கு கழிவறை கட்டி கொடுத்த முன்னாள் மாணவர்கள்

/

தொடக்கப் பள்ளிக்கு கழிவறை கட்டி கொடுத்த முன்னாள் மாணவர்கள்

தொடக்கப் பள்ளிக்கு கழிவறை கட்டி கொடுத்த முன்னாள் மாணவர்கள்

தொடக்கப் பள்ளிக்கு கழிவறை கட்டி கொடுத்த முன்னாள் மாணவர்கள்


ADDED : டிச 09, 2025 10:10 AM

Google News

ADDED : டிச 09, 2025 10:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: சங்ககிரி நகராட்சி, 1வது வார்டு பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில், கட்டி கொடுக்கப்பட்ட கழிவறை நேற்று திறக்கப்பட்டது.

சங்ககிரி நகராட்சி, சார்பதிவாளர் அலுவலகம் அருகே நகராட்சியின், 1வது வார்டு ஊராட்சி ஒன்-றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு பள்ளி மேலாண்மை குழு மற்றும் முன்னாள் மாண-வர்கள் சார்பில் 1.50 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக கழிவறை கட்டி கொடுத்தனர்.

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளரும், தி.மு.க., நகர செயலருமான முருகன் நேற்று திறந்து வைத்தார். தலைமை ஆசிரியர் ராஜேஸ்-வரி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவி காயத்ரி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பி-னர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us