தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு: தாள் - 2ல் 8,000 பேர் பங்-கேற்பு

பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு: தாள் - 2ல் 8,000 பேர் பங்-கேற்பு

பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு: தாள் - 2ல் 8,000 பேர் பங்-கேற்பு


ADDED : ஜூலை 06, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் - 2 நேற்று நடந்தது. 8,038 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 151 பேர் மாற்-றுத்திறனாளிகள், 23 பேர் சொல்வதை கேட்டு எழுதுபவர்கள்.

கருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்மாபேட்டை ஹோலி-கிராஸ் மெட்ரிக் பள்ளி, மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நி-லைப்பள்ளி, கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட, 29 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை, 10:00 முதல், 1:00 மணி வரை தேர்வு நடந்தது. 8,000 பேர் எழுதினர். தேர்வு பணியில், 500க்கும் மேற்பட்டோர் ஈடு-பட்டனர். ஒவ்வொரு மையங்களின் முன், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us