sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மயான பொறுப்பாளருக்கு 'நோட்டீஸ்' வழங்கல்

/

மயான பொறுப்பாளருக்கு 'நோட்டீஸ்' வழங்கல்

மயான பொறுப்பாளருக்கு 'நோட்டீஸ்' வழங்கல்

மயான பொறுப்பாளருக்கு 'நோட்டீஸ்' வழங்கல்


ADDED : டிச 07, 2025 08:36 AM

Google News

ADDED : டிச 07, 2025 08:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏரிக்கரை பகுதியையொட்டி, முஸ்லிம் சமுதாய மயானம் உள்ளது. அதன் ஒரு பகுதியில் வணிக வளாகம் கட்டுமான பணி நடக்கிறது. அந்த கட்டடத்துக்கு ஊராட்சி நிர்வாகம் மற்றும் வணிக மின் இணைப்பு பெறாமல் பணி மேற்-கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வணிக வளாக பகுதியொட்டி உயர் அழுத்த மின்பாதை செல்லும் நிலையில், நேற்று முன்தினம் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளி விஸ்வநாதன், 39, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்தனர்.இதுதொடர்பாக தலைவாசல் உப கோட்ட மின்-வாரிய அலுவலர்கள் விசாரித்து, மயான பொறுப்-பாளர்களிடம் விளக்கம் கேட்டு, நேற்று, 'நோட்டீஸ்' வழங்கினர். தொடர்ந்து மின் ஒயரை உயர்த்திய பின், கட்டுமான பணி மேற்கொள்ள, மின்வாரிய அலுவலர்கள் அறிவுறுத்தினர்






      Dinamalar
      Follow us