/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தெருவிளக்கு இல்லாததால் அடிக்கடி ஏற்படும் விபத்து
/
தெருவிளக்கு இல்லாததால் அடிக்கடி ஏற்படும் விபத்து
ADDED : மார் 20, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி:இடங்கணசாலை
நகராட்சி அலுவலகத்தில் இருந்து, கே.கே.நகர்., செல்லும் வழியில்
காடையாம்பட்டி பிரிவு சாலை வரை, 1.5 கி.மீ.,துாரம் மற்றும்
சித்தர்கோவில் பகுதியில் இருந்து கே.கே.நகர்.,செல்லும் வழியில்
ரெட்டியூர் வரை ஒரு, கி.மீ.,துாரத்திற்கு தெரு விளக்குகள் இல்லை.
இந்த
சாலையில், எப்போதும் போக்குவரத்து நடைபெறுவதால் அடிக்கடி
விபத்துகள் நடக்கின்றன. இதுகுறித்து மக்கள் பலமுறை புகாரளித்தும்
நடவடிக்கை இல்லை. அதனால் தெருவிளக்கு அமைக்க அதிகாரிகள் முயற்சி
எடுக்க வேண்டும்.

