sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கைது

/

உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கைது

உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கைது

உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கைது


ADDED : டிச 09, 2025 10:11 AM

Google News

ADDED : டிச 09, 2025 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கோட்டை ஸ்டேட் வங்கி கிளை முன், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்-சித்துறை ஊழியர்கள் சங்க தலைவர் தியாக-ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உள்ளாட்சி அமைப்புகளில் துப்பரவு பணிகள் உள்பட அனைத்து பணிகளிலும் தனியார் மயம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்-பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி-யுறுத்தி, கோட்டை பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் செய்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட, 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us