ADDED : ஜூலை 05, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்:மேட்டூர்
அணை அடிவாரம் காவிரி ஆற்றில் மட்டம் அருகே நேற்று மதியம், 2:00 மணிக்கு,
ஆண் சடலம் மிதந்தது.
இதை அறிந்து, அங்கு சென்ற மேட்டூர் போலீசார்,
சடலத்தை கைப்பற்றியதில், அழுகிய நிலையில் இருந்ததோடு, 50 வயது
மதிக்கத்தக்கவர் என தெரிந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.
