sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அம்பேத்கர் நினைவு தினம் அரசியல் கட்சியினர் மரியாதை

/

அம்பேத்கர் நினைவு தினம் அரசியல் கட்சியினர் மரியாதை

அம்பேத்கர் நினைவு தினம் அரசியல் கட்சியினர் மரியாதை

அம்பேத்கர் நினைவு தினம் அரசியல் கட்சியினர் மரியாதை


ADDED : டிச 07, 2025 08:39 AM

Google News

ADDED : டிச 07, 2025 08:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: அம்பேத்கரின், 70வது நினைவு தினத்தை ஒட்டி, சேலம், செரி ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு, தி.மு.க.,வின், மத்திய மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் முரளி தலை-மையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்-தப்பட்டது. பின், மேயர் ராமச்சந்திரன், 3 பெண்க-ளுக்கு தையல் இயந்திரம் வழங்கினார். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

அதேபோல், அ.தி.மு.க.,வின் மாநகர், மாவட்ட செயலர் பாலு தலைமையில், மாலை அணி-வித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எம்.ஏ., செல்-வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

பா.ஜ., மாவட்ட தலைவர் சசிக்குமார், மாநகர், மாவட்ட காங்., தலைவர் பாஸ்கர், மாநகர், மாவட்ட த.மா.கா., தலைவர் உலகநம்பி உள்-ளிட்டோர் தலைமையில், அந்தந்த கட்சியினர் மாலை அணிவித்தனர்.

பா.ம.க.,வின், சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் தலைமையில், இரும்பாலை மோகன் நகரில் உள்ள சிலைக்கு மாலை அணி-வித்து மரியாதை செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட

தலைவர் லட்சுமணன், மாநகர், மாவட்ட தலைவர் கோவிந்தன் உள்பட பலர் பங்-கேற்றனர். அதேபோல் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us