sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெரியார் பல்கலையில் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்

/

பெரியார் பல்கலையில் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்

பெரியார் பல்கலையில் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்

பெரியார் பல்கலையில் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : நவ 15, 2025 01:53 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை நிர்வாக அறிக்கை:

பெரியார் பல்கலை, 24வது பட்டமளிப்பு விழா, வரும் டிசம்-பரில் நடக்க உள்ளது. அதனால், நவம்பர், 2024, ஏப்ரல், 2025 பருவங்களில் நடந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பட்டம் பெற தகுதியான இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், பட்-டயம், சான்றிதழ் படிப்பு மாணவர்கள், பெரியார் பல்கலை இணைய வழி, தொலைநிலை கல்வி மைய மாணவர்கள், அவர்க-ளுக்குரிய பட்ட சான்றிதழ் விண்ணப்பங்களை, www.periyaruniversity.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் பதி-விறக்க வேண்டும்.

தொடர்ந்து உரிய கட்டணம் மற்றும் இணைப்புகளுடன், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, 'கல்லுாரி முதல்வர் மற்றும் தொடர்பு-டைய நிறுவன தலைவர்கள், தேர்வு ஆணையர், பெரியார் பல்-கலை, சேலம்' எனும் அலுவலக முகவரிக்கு, டிச., 4க்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. பட்ட சான்றிதழுக்கு ஏற்கனவே கட்டணம் செலுத்திய மாண-வர்கள், தனியே விண்ணப்பிக்க தேவை இல்லை.முனைவர் பட்டம் பெற தகுதி பெற்ற மாணவர்கள், பல்கலை இணையதளத்தில், முனைவர் பட்டத்துக்கு என தனியே கொடுக்-கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி, உரிய இணைப்-புகளுடன் அனுப்ப வேண்டும். ஏப்., 2025 பருவத்துக்கான பல்-கலை தேர்வில், முதல் தரத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, படித்த கல்லுாரி மூலம், 'முதல்வர் அல்லது நிறுவனத்தலைவரின் மேல் ஒப்பம் பெற்று, 'தேர்வாணையர், பெரியார் பல்கலை' முகவரிக்கு அனுப்ப வேண்டும்.






      Dinamalar
      Follow us