ADDED : ஆக 03, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
திருப்புத்தூர்,ஆக.4-–
திருப்புத்துார், மானாமதுரையில் தென்மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரசார பயணம் மேற்கொண்டனர்.
தமிழக பட்ஜெட்டில் காவிரி, வைகை, குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரி, பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, தென்மாவட்ட விவசாய சங்கத்தினர் பிரசார பயணம் நடத்தினர். மாநில பொது செயலாளர் அர்ச்சுணன், செயலாளர் முருகன், திருப்புத்துார் ஒன்றிய செயலாளர் விஜய பாஸ்கர், ஒன்றிய தலைவர் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
