ADDED : ஜூலை 02, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, ஜூலை 3-சிவகங்கையில் தமிழ் சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது.
தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் பகீரதநாச்சியப்பன், நிறுவன தலைவர் ஜவஹர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாண்டியராஜன் வரவேற்றார். பொருளாளர் சுப்பையா, துணை தலைவர்கள் முத்துப்பாண்டியன், மாலா, ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொருளாளர் சுப்பையா நன்றி கூறினார்.
