தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பாகனேரியில் மாட்டுவண்டி பந்தயம்

 பாகனேரியில் மாட்டுவண்டி பந்தயம்

 பாகனேரியில் மாட்டுவண்டி பந்தயம்


ADDED : ஜூன் 30, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 09:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: பாகனேரியில் மொழிப்போர் தியாகி திருஞானசம்பந்தன் நினைவு நாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 56 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் 7, நடுமாடு பிரிவில் 11, சிறிய மாடு பிரிவில் 24, கரிச்சான் வகை மாடு பிரிவில் 14 ஜோடிகள் வீதம் பங்கேற்றன. முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர், சாரதிக்கு பரிசு வழங்கப்பட்டன. விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us