sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 கார்த்திகை சங்காபிஷேகம்

/

 கார்த்திகை சங்காபிஷேகம்

 கார்த்திகை சங்காபிஷேகம்

 கார்த்திகை சங்காபிஷேகம்


ADDED : டிச 02, 2025 06:39 AM

Google News

ADDED : டிச 02, 2025 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.

நவ. 30 ம் தேதி மாலை 5:00 மணிக்கு முதல் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 11:00 மணிக்கு 1008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. சங்குகளில் வைத்து பூஜக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் கால யாகபூஜையும் நடந்தது. ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us