தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ போலீஸ் வாகனம் ஜூலை 14ல் ஏலம்

போலீஸ் வாகனம் ஜூலை 14ல் ஏலம்

போலீஸ் வாகனம் ஜூலை 14ல் ஏலம்


UPDATED : ஜூலை 06, 2026 04:24 PM

ADDED : ஜூலை 06, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 04:24 PM ADDED : ஜூலை 06, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:சிவகங்கை மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனம் மற்றும் 10 டூவீலருக்கு ஜூலை 14 அன்று பொது ஏலம் நடைபெற உள்ளது.

காலை 8:00 மணி முதல் முதிர்ந்த காவல் துறை வாகனங்கள் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்கு வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் காலை 6:00 மணி முதல் 10 வரை ரூ.1000 முன் வைப்பு தொகையைச் செலுத்தி ஏலும் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். வாகனங்களை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளிலேயே ஏலத் தொகை, ஜி.எஸ்.டி., சேர்த்து செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி., கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us