/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'ஹேப்பி ஸ்ட்ரீட்' ஒருங்கிணைப்பாளர் மீது வழக்கு
/
'ஹேப்பி ஸ்ட்ரீட்' ஒருங்கிணைப்பாளர் மீது வழக்கு
ADDED : ஜன 31, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; தேனி காமராஜர் நினைவு பஸ் ஸ்டாண்ட், பங்களாமேடு, தேனி கர்னல்ஜான் பென்னிகுவிக்பஸ் ஸ்டாண்ட் ஆகிய மூன்று இடங்களில் செவன் ஒண்டர்ஸ் பிரசன்ட்ஸ் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேனி, அரசு மற்றும் போலீஸ் அனுமதி இன்றி பொது இடத்தில் 3 பிளக்ஸ் போர்டுகளை வைத்திருந்தார்.
இவர் மீது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேனி எஸ்.ஐ.,சரவணன் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றார்.

