sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மின் மோட்டார் திருட்டு

/

மின் மோட்டார் திருட்டு

மின் மோட்டார் திருட்டு

மின் மோட்டார் திருட்டு


ADDED : ஆக 19, 2025 12:42 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி; கண்டமனூர் அருகே பொன்னம்மாள்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் 60, இவர் கண்டமனூர் - தேக்கம்பட்டி செல்லும் மங்கம்மாள் ரோட்டில் உள்ள தோட்டத்தில் மனைவியுடன் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

தனது தோட்டத்தில் பயன்பாடு இல்லாத போர்வெல்லில் இருந்த மின் மோட்டார் மற்றும் 100 மீட்டர் மின் ஒயர் ஆகிவற்றை கழற்றி வீட்டில் வைத்திருந்தார். ஆகஸ்ட் 8 ல் மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தோட்டத்து வீட்டின் கதவை பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 2 எச்.பி.,மின் மோட்டார், மின் ஒயர், உண்டியலில் இருந்த பணம் ரூ. 2000 ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஈஸ்வரன் புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us