sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 பெண் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்

/

 பெண் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்

 பெண் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்

 பெண் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்


ADDED : டிச 07, 2025 05:58 AM

Google News

ADDED : டிச 07, 2025 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வளரிளம் பெண் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் வளரிளம் பெண் குழந்தைகள் சந்திக்கும் உடலியல், சமூகவியல், உணவியல், மனவியல் பிரச்னைகள் குறித்து டாக்டர்கள் விளக்கினர்.

வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், இரத்தச்சோகை , மன அழுத்தம், அதற்கான தீர்வுகள் குறித்து விளக்கப்பட்டது. சினைப்பை நீர்க் கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதை சரி செய்ய கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், ரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்பு , மனச்சோர்வு பிரச்னைகக்கு தீர்வு கூறப்பட்டது.

மாதவிடாய் பிரச்னையை தீர்க்கும் பெமி கியூர் டானிக்குகள், கருப்பையை பாதுகாக்கும் கற்றாழை லேகியம் வழங்கப்பட்டது. முகாமில் டாக்டர் முருகானந்தன், சித்தா டாக்டர் சிராசுதீன், மருந்தாளுனர் பசும்பொன் , சுகாதார ஆய்வாளர் பிரபு ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தலைமையாசிரியை கிருஷ்ணவேணி ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us