நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; கூடலுார் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி இந்திரா காலனியில் ஈஸ்வரன் கோயில் உள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் கோயிலுக்கு முன் இருந்த சூலாயுதத்தை எடுத்து இரும்பு கேட்டை உடைத்து கருவறைக்குள் தகர பீரோவில் வைக்கப்பட்டிருந்த மைக் செட் ஆம்ப்ளிபயர், மைக், தொங்கும் சரவிளக்கு, பித்தளை செம்பு, பஞ்ச பாத்திரம், செம்பு கலசபாத்திரம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். கோயில் பூசாரி சேகர் கூடலுார் தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

