sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மக்கள் குறைதீர் கூட்டம் 390 மனுக்கள் ஏற்பு

/

 மக்கள் குறைதீர் கூட்டம் 390 மனுக்கள் ஏற்பு

 மக்கள் குறைதீர் கூட்டம் 390 மனுக்கள் ஏற்பு

 மக்கள் குறைதீர் கூட்டம் 390 மனுக்கள் ஏற்பு


ADDED : டிச 09, 2025 04:46 AM

Google News

ADDED : டிச 09, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், நிலம் சம்பந்தமாக- 122, சமூக பாதுகாப்பு திட்டம் - 56, வேலைவாய்ப்பு கோரி 15, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் - 45 மற்றும் இதர துறை 152 என, மொத்தம் 390 மனுக்கள் அளித்தனர்.

இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us