/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பனப்பாக்கம் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
பனப்பாக்கம் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
பனப்பாக்கம் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
பனப்பாக்கம் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : டிச 09, 2025 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி: கோளூர் - பனப்பாக்கம் சாலையில், பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
பனப்பாக்கம், குமரஞ்சேரி, இலுப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சாலையை பயன்படுத்தும், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இச் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.