sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பள்ளி, கல்லுாரிக்கு இன்று விடுமுறை

/

 பள்ளி, கல்லுாரிக்கு இன்று விடுமுறை

 பள்ளி, கல்லுாரிக்கு இன்று விடுமுறை

 பள்ளி, கல்லுாரிக்கு இன்று விடுமுறை


ADDED : டிச 02, 2025 04:43 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

'டிட்வா' புயல் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால், பள்ளி, கல்லுாரிக்குச் சென்ற மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவ - மாணவியர் நலன் கருதி, இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளித்து, கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us