sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 தேசிய சப் - ஜூனியர் கபடி போட்டி பைனலில் தமிழகம் அதிர்ச்சி தோல்வி

/

 தேசிய சப் - ஜூனியர் கபடி போட்டி பைனலில் தமிழகம் அதிர்ச்சி தோல்வி

 தேசிய சப் - ஜூனியர் கபடி போட்டி பைனலில் தமிழகம் அதிர்ச்சி தோல்வி

 தேசிய சப் - ஜூனியர் கபடி போட்டி பைனலில் தமிழகம் அதிர்ச்சி தோல்வி


ADDED : டிச 02, 2025 04:42 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தேசிய சப்- - ஜூனியர் கபடி இறுதிப்போட்டியில், தமிழக பெண்கள் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

ஹரியானா மாநிலம் அமெச்சூர் கபடி சங்கம் சார்பில், 39-வது தேசிய சப் - -ஜூனியர் மகளிர் கபடி போட்டி, அம்மாநிலத்தில் உள்ள கோஹானாவில் நடந்தது. இதில் 30 அணிகள் பங்கேற்றன.

இத்தொடரில் துவக்கம் முதலே, அசத்தலான ஆட்டத்தை வெளிப் படுத்திய தமிழக மகளிர் அணி, அரையிறுதியில் ராஜஸ்தான் அணியை 38 - -36 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இறுதிப்போட்டியில் தமிழக அணி, வலிமை வாய்ந்த ஹரியானா அணியை எதிர்த்து மோதியது.

விறுவிறுப்பான ஆட்டத்தில், தமிழக அணி 42 - -32 என்ற புள்ளிக்கணக்கில், அதிர்ச்சி தோல்வியடைந்து, இரண்டாம் இடத்தை பிடித்தது.






      Dinamalar
      Follow us