தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மின் கசிவால் தீ விபத்து

மின் கசிவால் தீ விபத்து

மின் கசிவால் தீ விபத்து


UPDATED : செப் 03, 2026 04:55 PM

ADDED : செப் 03, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2026 04:55 PM ADDED : செப் 03, 2026 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை:மின் கசிவு காரணமாக வீடு தீப்பற்றியதில், பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

ஆர்.கே.பேட்டை, அஞ்சலக வீதியை சேர்ந்தவர் கணேசன், 52. நேற்று காலை, இவரது வீட்டில் இருந்த பொருட்கள், திடீரென தீப்பற்றி எரிந்தன.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணேசன், அலறியபடி வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தார். இதைக் கண்டு வந்த அக்கம் பக்கத்தினர், சோளிங்கர் தீயணைப்பு நிலையம் மற்றும் ஆர்.கே.பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்து துணிகள் மற்றும் மர பொருட்கள் எரிந்து நாசமாகின.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால், அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது என, போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us