sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புகார் மீது நடவடிக்கை பார்வையாளர் 'அட்வைஸ்' 

/

புகார் மீது நடவடிக்கை பார்வையாளர் 'அட்வைஸ்' 

புகார் மீது நடவடிக்கை பார்வையாளர் 'அட்வைஸ்' 

புகார் மீது நடவடிக்கை பார்வையாளர் 'அட்வைஸ்' 


ADDED : மார் 21, 2024 11:24 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர் அசோக்குமார், நேற்றுமுன்தினம் முதல் திருப்பூரில் முகாமிட்டுள்ளார்.

நேற்று அவர், கலெக்டர் அலுவலக இரண்டாவது தளம் அறை எண்: 225- ல் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

'சி-விஜில்' செயலியில் பொதுமக்கள் பதிவு செய்யும் புகார்கள், கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகள், தேர்தல் புகார்கள் மீது பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்; எவ்வித விதிமீறல்களும் நடைபெற்றுவிடக்கூடாது என, தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us