/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வி.ஹெச்.பி., சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
/
வி.ஹெச்.பி., சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 26, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், 20ம் ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று இடுவம்பாளையம் மாரியம்மன் கோவில் மைதானத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். ஏராளமான குழந்தைகள், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து வந்து பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.