/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.பி.எஸ். அகாடமி பள்ளியில் பழங்காலப்பொருள் கண்காட்சி
/
ஏ.பி.எஸ். அகாடமி பள்ளியில் பழங்காலப்பொருள் கண்காட்சி
ஏ.பி.எஸ். அகாடமி பள்ளியில் பழங்காலப்பொருள் கண்காட்சி
ஏ.பி.எஸ். அகாடமி பள்ளியில் பழங்காலப்பொருள் கண்காட்சி
ADDED : டிச 09, 2025 08:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், பூலுவபட்டியில் உள்ள ஏ.பி.எஸ். அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பழங்காலப் பொருட்கள் கண்காட்சி நடந்தது.
முந்நுாறுக்கும் மேற்பட்ட அரிதான பழங்காலப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியராஜன், பள்ளி தலைவர் பட்டுலிங்கம், தாளாளர் சரவணக்குமார், பொருளாளர் நந்தினி ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாணவர், ஆசிரியர், பெற்றோர், பொதுமக்கள் கண்காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.