/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடைப்பந்து போட்டி செஞ்சுரி பள்ளி அபாரம்
/
கூடைப்பந்து போட்டி செஞ்சுரி பள்ளி அபாரம்
ADDED : டிச 07, 2025 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் சகோதயா சார்பில், அணைப்புதுாரில் உள்ள ஏ.கே.ஆர். அகாடமி பள்ளியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி நடந்தது.
இதில் பங்கேற்ற திருப்பூர், ராக்கியாபாளையம், செஞ்சுரி பவுண்டேசன் பப்ளிக் பள்ளி அணியினர், 12 வயதுக்குட்பட்டோர் சிறுவர்கள் பிரிவில் சாம்பியன் கோப்பை வென்றனர். வெற்றி பெற்ற அணியினர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களைப் பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர் மாயா வினோத் ஆகியோர் வாழ்த்தினர்.

