sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாளை தர்மபுரி - ஒசூர் 'கட்'

/

 பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாளை தர்மபுரி - ஒசூர் 'கட்'

 பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாளை தர்மபுரி - ஒசூர் 'கட்'

 பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாளை தர்மபுரி - ஒசூர் 'கட்'


ADDED : நவ 15, 2025 01:08 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில், நாளை (16ம் தேதி) தர்மபுரி, ஒசூர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு செல்லாது; மாற்று வழியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு --- ஒசூர் வழித்தடத்தில், பெலந்துார் - கார்மெலராம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, ரயில் பாதை பணி நடக்கிறது. இதனால், கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் (எண்:20642), கோவை - லோகமான்ய திலக் குர்லா எக்ஸ்பிரஸ் (எண்:11014) சேலம், திருப்பத்துார், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியில் இயக்கப்படும்.

வழக்கமாக பயணிக்கும் வழியில், தர்மபுரி, ஒசூர் ஸ்டேஷன்களுக்கு செல்லாது. மறுமார்க்கமாக, மேற்கண்ட வழித்தட மாற்றப்படியே இரு ரயில்களும் இயங்கும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us