ADDED : ஜூலை 06, 2026 05:55 AM

அ நிறம் | அளவு
பொங்கலுார்: மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையோர மண் சட்டவிரோதமாக தோண்டி எடுத்துச் செல்லப்படுவதால், பெரிய பள்ளங்கள் உருவாகி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மண் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூடவும், கிராமங்களில் தொடர்ந்து ஆய்வு நடத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
