தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போலீஸ் டைரி:திருப்பூர்

 போலீஸ் டைரி:திருப்பூர்

 போலீஸ் டைரி:திருப்பூர்


ADDED : ஜூலை 03, 2026 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 03:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொங்கலுார்: பொங்கலுார் அருகே மசநல்லாம் பாளையத்தைச் சேர்ந்த கணேஷ் மனைவி ரம்யா, 35. எட்டு ஆண்டு களுக்கு முன் இவர்களுக்குத் திருமணம் நடந்தது.

நேற்று முன்தினம் இரவு ரம்யா தென்னைக்கு வைக்கும் மாத்திரையை சாப்பிட்டு உயிரிழந்தார்.

n புளியாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி, 55. மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். அவர் மது குடிக்கும் பழக்கத்தால், வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us