தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : நவ 01, 2026 02:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 02:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ஒரு கோடி காயத்ரி ஜப ஹோமம்

சுப்பையா சுவாமி திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி குருக்ருபா சேரிடபிள் டிரஸ்ட். ஸ்ரீ கணபதி ஹோமம் – அதிகாலை 5:30 மணி. ஸ்ரீ காயத்ரி ஹோமம் ஆரம்பம் – காலை 7:20 மணி. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் – காலை 9:00 மணி. அனுக்ரஹ பாஷணம் – காலை 10:40 மணி.

சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி ஈஸ்வர அஷ்டமி வழிபாடு, சென்னியாண்டவர் கோவில், விராலிகாடு, திருப்பூர். சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை – மாலை 6:30 மணி. மகா தீபாராதனை – இரவு 8:00 மணி.

சொற்பொழிவு

திருவாசகம் விளக்க உரை ஆன்மிகச் சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில், அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

தொடர் முற்றோதுதல்

திருஞானசம்பந்தர் நாயனார் அருளிச் செய்த இரண்டாம் திருமுறை, பன்னிரு திருமுறை தொடர் முற்றோதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை. மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை.

மண்டல பூஜை

ஸ்ரீ வெற்றி விநாயகர் கோவில், தீரன் சின்னமலை கல்வி நிறுவன வளாகம், வஞ்சிபாளையம், திருப்பூர். காலை 6:00 மணி.

பொது

கிராமசபைக் கூட்டம்

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம், அனைத்து ஊராட்சி அமைப்புகள், திருப்பூர். காலை 9:00 மணி முதல்.

மருத்துவ ஆலோசனை முகாம்

லேசர், பெருங்குடல், மலக்குடல் மற்றும் ஆசனவாய் புற்றுநோய்க்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம், ஜெம் மருத்துவமனை, டி.கே.டி. மில் பஸ் ஸ்டாப், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

திறப்பு விழா

புதிய இயற்கை வேளாண் விற்பனையகம் திறப்பு விழா, வடக்கு உழவர் சந்தை வளாகம், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். காலை 7:00 மணி.

இலவச கண் பரிசோதனை முகாம்

ஸ்ரீ சத்ய சாயி சேவா மையம், மில்லர் ஸ்டாப், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி நிறுவனங்கள் (இந்தியா). காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வளாகம், பழக்குடோன் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பழனிச்சாமி பொன்னம்மாள் அறக்கட்டளை. காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

ஸ்ரீ விஜயதசமி விழா

ஆர்.எஸ்.எஸ். நுாற்றாண்டின் நிறைவு நிகழ்ச்சி, வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம். ஏற்பாடு: ஆர்.எஸ்.எஸ், திருப்பூர் வடக்கு. ஓம் சக்தி கோவில் அருகில் இருந்து ஊர்வலம் – மாலை 4:00 மணி. பொதுக்கூட்டம்: எம்.எஸ். நகர் – மாலை 5:15 மணி.

பரதநாட்டிய நிகழ்ச்சி

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், ஷெரீப் காலனி, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ கிருஷ்ணா பைன் ஆர்ட்ஸ். மாலை 6:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us