தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

அரசு பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

அரசு பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு


ADDED : செப் 03, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் கம்பளியம்பட்டியை சேர்ந்தவர் சரசாள், 70. இவர் நேற்று காலை வீட்டில் இருந்து, காங்கேயத்திற்கு சொந்த வேலையாக வந்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்ல மாலை, 5:00 மணியளவில் காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கிளைக்கு உட்பட்ட பஸ்சை ஜெயங்கொண்டத்தை சேர்ந்த செந்தில்வேல், 55, திருப்பூர் சாலையில் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு ஓட்டி வந்தார். அப்போது சரசாள் மீது அரசு பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us