தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பைக்குகள் மோதல் கார் டிரைவர் பலி

பைக்குகள் மோதல் கார் டிரைவர் பலி

பைக்குகள் மோதல் கார் டிரைவர் பலி


ADDED : ஜூலை 03, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 03:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம் அடுத்த காணை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 55; கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார் மார்க்கமாக சென்றார்.

காணை அய்யனார் கோவில் அருகே சென்றபோது எதிரில் வந்த அதே பகுதியை சேர்ந்த முருகன், 27; என்பவர் ஓட்டிவந்த பைக், ஆறுமுகம் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ஆறுமுகம் இறந்தார்.

காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us