தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஏழை மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கல் 

ஏழை மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கல் 

ஏழை மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கல் 


ADDED : ஜூலை 05, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: ஏழை மாணவர்களுக்கு மணிலா நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திண்டிவனம் மணிலா நகர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில், மாவட்ட தலைவர் பிரான்சிஸ் ஏற்பாட்டில், முன்னாள் பள்ளி மாணவர்களின் பங்களிப்போடு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பெற்றோரை இழந்த மற்றும் ஏழை மாணவர்கள் 9 பேருக்கு கல்வி உதவித்தொகையாக 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us