sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

/

 அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது


ADDED : டிச 02, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 02, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காணை சப் இன்ஸ்பெக்டர் நடராஜன், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாணிமேட்டைச் சேர்ந்த சுரேஷ், 26; என்பவர் தனது பைக்கில் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வந்தது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இதேபோன்று, விழுப்புரம் நகராட்சி திடல் எதிரில் அதிவேகமாக பைக் ஓட்டிய தோகைப்பாடியைச் சேர்ந்த ராம்குமார், 21; என்பவரை, தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் வழக்குப் பதிந்து கைது செய்தார்.






      Dinamalar
      Follow us