ADDED : மார் 16, 2024 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் குருசுபராஜபதி இளைஞர், மாணவர் நலன் கல்வி ஆரோக்கிய நலவாழ்வு அறக்கட்டளை சார்பில், குருசுபராஜபதி நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
அ.தி.மு.க., மாவட்ட பாசறை இணைச் செயலாளர் வினித் முன்னிலை வகித்தார். வார்டு செயலாளர் ராம்குமார் வரவேற்றார். விழுப்புரம் தெற்கு நகர செயலாளர் பசுபதி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிர்வாகிகள் சந்திரபாலன், நந்தா, சுரேஷ், லட்சா, ராஜா, சந்துரு, மணி, உத்திராபதி, செந்தில், மணிமாறன், சந்துரு, சபரி உட்பட பலர் பங்கேற்றனர்.

