நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலையில் கேலி வதை தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழுவழக்கறிஞர்கள் நித்யா, சந்தன லட்சுமி பேசினர். கிருஷ்ணன் கோவில் இன்ஸ்பெக்டர் தேவமாதா, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். வணிகவியல் துறை தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.

