/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டோரத்தில் குழந்தையின் சடலம்
/
ரோட்டோரத்தில் குழந்தையின் சடலம்
ADDED : நவ 29, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் பழைய படந்தால் ரோட்டின் ஓரம் காமராஜபுரம் மூன்றாவது தெரு எதிரில் ரோட்டின் ஓரத்தில் பேம்பர்சில் சுத்திய நிலையில் 7 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் சடலம் கிடந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சி.சி.டி.வி. பதிவுகளை கொண்டு சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

