sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பள்ளியில் 2 மாணவர்கள் - 2 ஆசிரியர்கள்; காட்சிப்பொருளாக சமையற்கூடம்

/

பள்ளியில் 2 மாணவர்கள் - 2 ஆசிரியர்கள்; காட்சிப்பொருளாக சமையற்கூடம்

பள்ளியில் 2 மாணவர்கள் - 2 ஆசிரியர்கள்; காட்சிப்பொருளாக சமையற்கூடம்

பள்ளியில் 2 மாணவர்கள் - 2 ஆசிரியர்கள்; காட்சிப்பொருளாக சமையற்கூடம்


ADDED : ஜூன் 26, 2024 08:03 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரிசிக்குழுதான் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் கற்பிக்கும் நிலையில் புதிதாக கட்டப்பட்ட காலை உணவு திட்ட சமையற்கூடம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.

இப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 2 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2 ஆசிரியர்கள் வருகின்றனர். கடந்தாண்டு கொண்டுவரப்பட்ட காலை உணவு திட்டத்தில் சமையற்கூடம் பள்ளியில் இருந்து 500 மீட்டரில் ரூ.7.43 லட்சத்தில் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. 2 மாணவர்களுக்கு அவ்வப்போது அருகிலுள்ள பள்ளிகளில் இருந்தும், சத்துணவு ஊழியர் வீட்டில் இருந்தும் உணவுகள் வழங்கப்படுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.

வரும் காலங்களில் 2 மாணவர்களுக்காக சமையற்கூடம் கட்டுவது போன்று அரசு நிதி வீணடிக்கப்படாமல் இருக்க அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us